Friday, July 24, 2015

"நெஞ்சத்தை விரிவாக்குவாய் இறைவா..!"

"என் இறைவா..! என் நெஞ்சத்தை விரிவாக்கி அருள்வாயாக! மேலும், என் செயல்களை எனக்கு இலகுவாக்கித் தருவாயாக! நான் கூறுவதை மக்கள் புரிந்து கொள்ளும் பொருட்டு என் நாவிலுள்ள முடிச்சை அவிழ்த்து விடுவாயாக!" (திருக்குர்ஆன்)

No comments:

Post a Comment